http://www.pathivu.com/?p=29505
குமுதினிப் படுகொலையானது மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்படாததாக மூன்று தசாப்தங்களுக்கு (32ஆண்டுகள்) மேலாகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளரையும் மற்றும் உயிர் தப்பிய பயணிகளையும் சிறிலங்கா கடற்படைதேடி வருகிறது. இப்போதைய நல்லாட்சி அரசும் இதனைக்கண்டு கொள்ள விரும்பவில்லை இந்நிலையில் நெடுந்தீவகத் தாயக மாந்தர்களும் கனடிய மற்றும் பிரித்தானிய நல்லுறவுகளும் இக்கொடிய நிகழ்வினை வருடாவருடம் நினைவிருத்தி மாபெரும் துயர்கொள் நிகழ்வுகளை நிகழ்த்துகின்றார்கள் என்ற செய்தி மகிழ்வானதாகும்.
http://www.tamilcnn.ca/kumudini-massacre-29th-anniversary-today.html